பிரித்து எழுதுக
1. பூஞ்சோலை
அ) பூஞ் + சோலை
ஆ) பூ + சோலை
2. மூவேந்தர்
அ) மூன்று + வேந்தர்
ஆ) மூ + வேந்தர்
3. காத்தருள்க
அ) காத்து + அருள்க
ஆ) காத் + தருள்க
4. சிலப்பதிகாரம்
அ) சிலம்பு + அதிகாரம்
ஆ) சிலப் + பதிகாரம்
5. முப்பிரிவினர்
அ) முப் + பிரிவினர்
ஆ) மூன்று + பிரிவினர்
பின்
முன்