பிரித்து எழுதுக
1. அடிவாரம்
அ) அடி + வாரம்
ஆ) அடி + வாராம்
2. காப்பகம்
அ) காப்பு + அகம்
ஆ) கா + பகம்
3. தமிழ்நாடு
அ) தமிழ + நாடு
ஆ) தமிழ் + நாடு
4. கோடைக்காலம்
அ) கோடை + காலம்
ஆ) கோடைக் + காலம்
5. பள்ளிக்கூடம்
அ) பள்ளிக் + கூடம்
ஆ) பள்ளி + கூடம்
பின்
முன்