பிரித்து எழுதுக
1. செந்தீ
அ) செந் + தீ
ஆ) செம்மை + தீ
2. ஆடற்கலை
அ) ஆடற் + கலை
ஆ) ஆடல் + கலை
3. வான்கோழி
அ) வான் +கோலி
ஆ) வான் + கோழி
4. உலகிலுள்ள
அ) உலகி + லுள்ள
ஆ) உலகில் + உள்ள
5. பைந்தமிழ்
அ) பசுமை + தமிழ்
ஆ) பைந் + தமிழ்
பின்
முன்