பிரித்து எழுதுக
1. வெண்குடை
அ) வெண் + குடை
ஆ) வெண்மை + குடை
2. கைச்சிறகு
அ) கை + சிறகு
ஆ) கைச் + சிறகு
3. புள்ளினம்
அ) புள் + இனம்
ஆ) புல் + இனம்
4. மேலிருந்து
அ) மே + லிருந்து
ஆ) மேல் + இருந்து
5. அரக்காம்பல்
அ) அரக் + காம்பல்
ஆ) அரக்கு + ஆம்பல்
பின்
முன்