பிரித்து எழுதுக
1. பரப்பளவு
அ) பரப் + பளவு
ஆ) பரப்பு + அளவு
2. விளைநிலம்
அ) விளை + நிலம்
ஆ) விலை + நிலம்
3. மாசடையாமல்
அ) மாசு + அடையாமல்
ஆ) மாச + டையாமல்
4. நெடுங்காலம்
அ) நெடுமை + காலம்
ஆ) நெடுங் + காலம்
5. விடியற்காலை
அ) விடியற் + காலை
ஆ) விடியல் + காலை
பின்
முன்