பிரித்து எழுதுக
1. மண்ணீர்
அ) மண் + நீர்
ஆ) மண் + ஈர்
2. நற்றாமரை
அ) நல்ல + தாமரை
ஆ) நற் + றாமரை
3. சிற்றூறல்
அ) சிறு + ஊரல்
ஆ) சிறுமை + ஊறல்
4. நல்லன்னம்
அ) நல் + லன்னம்
ஆ) நல்ல + அன்னம்
5. மகிழினிது
அ) மகிழ் + இனிது
ஆ) மகி + ழினிது
பின்
முன்