பிரித்து எழுதுக
1. உரையாமை
அ) உரை + யாமை
ஆ) உரை + ஆமை
2. மேலுலகம்
அ) மேல் + உலகம்
ஆ) மே + லுலகம்
3. தீண்டலரிது
அ) தீண்டல் + அரிது
ஆ) தீண்ட + லரிது
4. பசியாற்றல்
அ) பசி + யாற்றல்
ஆ) பசி + ஆற்றல்
5. குறியெதிர்பு
அ) குறி + எதிர்ப்பு
ஆ) குறி + யெதிர்பு
பின்
முன்