பிரித்து எழுதுக
1. கருவிழி
அ) கருமை + விழி
ஆ) கரு + விளி
2. முன்னோடி
அ) முன் + ஓடி
ஆ) முன் + னோடி
3. ஊசலாட்டம்
அ) ஊச + லாட்டம்
ஆ) ஊசல் + ஆட்டம்
4. கணக்கியல்
அ) கணக்கு + இயல்
ஆ) கணக் + கியல்
5. மருத்துவத்துறை
அ) மருத்துவத் + துறை
ஆ) மருத்துவம் + துறை
பின்
முன்