பிரித்து எழுதுக
1. மரத்தடி
அ) மரத் + தடி
ஆ) மரத்து + அடி
2. பயிரிட்ட
அ) பயிர் + இட்ட
ஆ) பயி + ரிட்ட
3. உட்பொருள்
அ) உள் + பொருள்
ஆ) உட் + பொருள்
4. செழிப்போடு
அ) செழிப் + போடு
ஆ) செழிப்பு + ஓடு
5.கடைக்குட்டி
அ) கடை + குட்டி
ஆ) கடைக் + குட்டி
பின்
முன்