பிரித்து எழுதுக
1. நற்பெயர்
அ) நன்மை + பெயர்
ஆ) நற் + பெயர்
2. கணக்காயர்
அ) கணக்கு + ஆயர்
ஆ) கணக் + காயர்
3. விலையில்லா
அ) விலை + இல்லா
ஆ) விலை + யில்லா
4. அறிவுண்டாம்
அ) அறிவு + ண்டாம்
ஆ) அறிவு + உண்டாம்
5. மெய்ப்பொருள்
அ) மெய் + பொருள்
ஆ) மெய்ப் + பொருள்
பின்
முன்