பிரித்து எழுதுக
1. ஐயாயிரம்
அ) ஐயா + யாயிரம்
ஆ) ஐந்து + ஆயிரம்
2. தென்னாடு
அ) தென் + னாடு
ஆ) தெற்கு + நாடு
3. வேடமணிந்து
அ) வேட + மணிந்து
ஆ) வேடம் + அணிந்து
4. சிறையிலடைத்த
அ) சிறையில் + அடைத்த
ஆ) சிறையி + லடைத்த
5. விடுதலையுணர்வு
அ) விடுதலை + உணர்வு
ஆ) விடுதலை + யுணர்வு
பின்
முன்