பிரித்து எழுதுக
1. பூமாலை
அ) பூ + மலை
ஆ) பூ + மாலை
2. மலைநாடு
அ) மலை + நாடு
ஆ) மழை + நாடு
3. கண்டறிந்து
அ) கண்டு + அறிந்து
ஆ) கண்ட + றிந்து
4. வாக்களித்தான்
அ) வாக்க + ளித்தான்
ஆ) வாக்கு + அளித்தான்
5. கட்டளையிட்டான்
அ) கட்டளை + இட்டான்
ஆ) கட்டளை + யிட்டான்
பின்
முன்