பிரித்து எழுதுக
1. மக்களென்ற
அ) மக்கள் + என்ற
ஆ) மக்க + ளென்ற
2. அச்சமின்றி
அ) அச்சம் + இன்றி
ஆ) அச்ச + மின்றி
3. சண்டையற்று
அ) சண்டை + யற்று
ஆ) சண்டை + அற்று
4. வெற்றிமாலை
அ) வெற்றி + மாலை
ஆ) வெற்றி + மலை
5. பணிபுரிந்து
அ) பணிப் + புரிந்து
ஆ) பணி + புரிந்து
பின்
முன்