பிரித்து எழுதுக
1. ஓரிடம்
அ) ஓரி + டம்
ஆ) ஓர் + இடம்
2. அறப்போர்
அ) அரப் + போர்
ஆ) அறம் + போர்
3. கல்வியறிவு
அ) கல்வி + யறிவு
ஆ) கல்வி + அறிவு
4. மாலையிட்டு
அ) மாலை + இட்டு
ஆ) மாலை + யிட்டு
5. தமிழாசிரியர்
அ) தமிழ் + ஆசிரியர்
ஆ) தமிழா + சிறியர்
பின்
முன்