பிரித்து எழுதுக
1. நன்கொடை
அ) நன் + கொடை
ஆ) நன்மை + கொடை
2. தயக்கமின்றி
அ) தயக்கம் + இன்றி
ஆ) தயக்க + மின்றி
3. பெருந்தன்மை
அ) பெரும் + தன்மை
ஆ) பெருந் + தன்மை
4. தலையாட்டினார்
அ) தலையை + ஆட்டினார்
ஆ) தலை + ஆட்டினார்
5. வெள்ளித்தட்டு
அ) வெள்ளி + தட்டு
ஆ) வெள்ளித் + தட்டு
பின்
முன்