பிரித்து எழுதுக
1. வெள்ளாடு
அ) வெண்மை + ஆடு
ஆ) வெள் + ளாடு
2. குலத்திவனை
அ) குலத் + திவனை
ஆ) குலத்து + இவனை
3. நிலத்துயர்
அ) நிலத்து + உயர்
ஆ) நிலம் + உயர்
4. குலச்சிறுவன்
அ) குலம் + சிறுவன்
ஆ) குலத்து + சிறுவன்
5. வாங்கியுண்டு
அ) வாங்கி + உண்டு
ஆ) வாங்கி + யுண்டு
பின்
முன்