பிரித்து எழுதுக
1. அருளாசி
அ) அரு + ளாசி
ஆ) அருள் + ஆசி
2. ஐந்தாறு
அ) ஐந்து + ஆறு
ஆ) ஐந் + தாறு
3. நெடுநேரம்
அ) நெடுமை + நேரம்
ஆ) நெடு + நேரம்
4. மரக்கட்டை
அ) மரக் + கட்டை
ஆ) மரம் + கட்டை
5. உறக்கத்திலிருந்த
அ) உறக்கத் + திலிருந்த
ஆ) உறக்கத்தில் + இருந்த
பின்
முன்