பிரித்து எழுதுக
1. இன்றிரவு
அ) இன் + இரவு
ஆ) இன்று + இரவு
2. பனங்காடு
அ) பனம் + காடு
ஆ) பனங் + காடு
3. மண்ணெண்ணை
அ) மண் + எண்ணெய்
ஆ) மண் + ணெண்ணை
4. அடிப்பகுதி
அ) அடிப் + பகுதி
ஆ) அடி + பகுதி
5. திடீரென்று
அ) திடீர் + என்று
ஆ) திடீ + ரென்று
பின்
முன்