பிரித்து எழுதுக
1. யாரடி
அ) யார் + அடி
ஆ) யா + ரடி
2. கீழிறங்கி
அ) கீ + ழிறங்கி
ஆ) கீழ் + இறங்கி
3. மிடுக்குடனே
அ) மிடுக் + குடனே
ஆ) மிடுக்கு + உடனே
4. கொம்பில்லாமல்
அ) கொம்பி + ல்லாமல்
ஆ) கொம்பு + இல்லாமல்
5. மகிழ்ச்சியோடு
அ) மகிழ்ச்சி + ஓடு
ஆ) மகிழ்ச்சி + யோடு
பின்
முன்