பிரித்து எழுதுக
1. கையூட்டு
அ) கை + யூட்டு
ஆ) கை + ஊட்டு
2. மெய்யறம்
அ) மெய் + யறம்
ஆ) மெய் + அறம்
3. உரிமையியல்
அ) உரிமை + இயல்
ஆ) உரிமை + யியல்
4. மக்களிடையே
அ) மக்க + ளிடையே
ஆ) மக்கள் + இடையே
5. செக்கிழுத்த
அ) செக்கு + இழுத்த
ஆ) செக்கி + ழுத்த
பின்
முன்