பிரித்து எழுதுக
1. நெற்பயிர்
அ) நெல் + பயிர்
ஆ) நெற் + பயிர்
2. வழியின்றி
அ) வழி + இன்றி
ஆ) வழி + யின்றி
3. அருகிலுள்ள
அ) அருகில் + உள்ள
ஆ) அருகி + லுள்ள
4. நூற்றாண்டு
அ) நூற் + றாண்டு
ஆ) நூறு + ஆண்டு
5. மரப்பொந்து
அ) மரம் + பொந்து
ஆ) மரப் + பொந்து
பின்
முன்