பிரித்து எழுதுக
1. நன்னூல்
அ) நன் + னூல்
ஆ) நன்மை + நூல்
2. நிகரிலா
அ) நிக + ரிலா
ஆ) நிகர் + இலா
3. செந்தமிழ்
அ) செம்மை + தமிழ்
ஆ) செந் + தமிழ்
4. தனியமர்ந்த
அ) தனி + யமர்ந்த
ஆ) தனி + அமர்ந்த
5. திருக்குறள்
அ) திருக் + குறள்
ஆ) திரு + குறள்
பின்
முன்