பிரித்து எழுதுக
1. மற்றதன்
அ) மற்று + அதன்
ஆ) மற்ற + தன்
2. காலமறிந்து
அ) கால + மறிந்து
ஆ) காலம் + அறிந்து
3. பகையுணர்வு
அ) பகை + உணர்வு
ஆ) பகை + யுணர்வு
4. செய்தற்கரிய
அ) செய்தற் + கரிய
ஆ) செய்தற்கு + அரிய
5. ஊக்கமுடையான்
அ) ஊக்கம் + உடையான்
ஆ) ஊக்க + முடையான்
பின்
முன்