பிரித்து எழுதுக
1. கபடமில்லா
அ) கபட + மில்லா
ஆ) கபடம் + இல்லா
2. மொழியுணர்வு
அ) மொழி + யுணர்வு
ஆ) மொழி + உணர்வு
3. எழுத்தாற்றல்
அ) எழுத் + தாற்றல்
ஆ) எழுத்து + ஆற்றல்
4. தமிழாசிரியர்
அ) தமிழ் + ஆசிரியர்
ஆ) தமி + ழாசிரியர்
5. பங்காற்றினார்
அ) பங்கு + ஆற்றினார்
ஆ) பங் + காற்றினார்
பின்
முன்