பிரித்து எழுதுக
1. மரத்தடி
அ) மரத்து + அடி
ஆ) மரத் + தடி
2. கடைத்தெரு
அ) கடை + தெரு
ஆ) கடைத் +தெரு
3. சண்டையிட்டு
அ) சண்டை + யிட்டு
ஆ) சண்டை + இட்டு
4. நகரத்திலுள்ள
அ) நகரத்தில் + உள்ள
ஆ) நகரத்தி + லுள்ள
5. எடுத்துரைத்தார்
அ) எடுத் + துரைத்தார்
ஆ) எடுத்து + உரைத்தார்
பின்
முன்