பிரித்து எழுதுக
1. அசைவிலா
அ) அசை + விலா
ஆ) அசைவு + இலா
2. அஃதில்லார்
அ) அஃ + தில்லார்
ஆ) அஃது + இல்லார்
3. பொருளுடைமை
அ) பொருள் + உடைமை
ஆ) பொரு + ளுடைமை
4. ஊக்கமுடையான்
அ) ஊக்கம் + உடையான்
ஆ) ஊக்க + முடையான்
5. உள்ளுவதெல்லாம்
அ) உள்ளுவ + தெல்லாம்
ஆ) உள்ளுவது + எல்லாம்
பின்
முன்