பிரித்து எழுதுக
1. அறிவுரை
அ) அறி + வுரை
ஆ) அறிவு + உரை
2. சிறிதளவு
அ) சிறி + தளவு
ஆ) சிறிது + அளவு
3. கண்டெடுத்த
அ) கண்டெ + டுத்த
ஆ) கண்டு + எடுத்த
4. பத்தாயிரம்
அ) பத் + தாயிரம்
ஆ) பத்து + ஆயிரம்
5. நகரத்திலுள்ள
அ) நகரத்தில் + உள்ள
ஆ) நகரத்தி + லுள்ள
பின்
முன்